More

எப்படி இருந்த நீ இப்போ யாஷிகா மாதிரி ஆகிட்டியேம்மா… மோசமான முன்னழகு கவர்ச்சியில் கேபி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரியல்லா. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். 

Advertising
Advertising

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது வலை வைத்த ஜாக்கெட்டில் முன்னழகை படு கிளாமராக காட்டி மோசமாக போஸ் கொடுத்துள்ளார். சட்டுன்னு பாக்குறதுக்கு அப்படியே யாஷிகா மாதிரியே இருக்காங்களே என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts