More

உங்கிட்ட இத எதிர்பார்க்கல!.. தாறுமாறான கவர்ச்சியில் கேப்ரியல்லா….அதிர்ந்துபோன நெட்டிசன்கள்….

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என ஆசைப்படும் அவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் தெரியும் படி முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
 

Published by
adminram