More

அட… காயத்ரியும் இந்த லிஸ்ட் தானா…? இது தெரியாம போச்சே…!


18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர்.

தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்களை கொடுக்கவில்லை. இதற்கிடையில் அவ்வப்போது வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

அந்தவகையில் தற்ப்போது அழகிய புடவையில் துளி கவர்ச்சி காட்டாமல் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து இணையவாசிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அட நம்ம காயத்ரியும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்காங்க என ரசிக்க ஆரம்பித்துள்ளனர். இனிவரும் காலங்களில் காயத்ரியின் கவர்ச்சி அவதாரங்களை காணலாம்..

 

Published by
adminram