More

கொழு கொழு குஷ்புவை வம்புக்கு இழுத்த வாயாடி காயத்ரி!

இவர் நடிகை மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் கூட, இந்தியாவில் நடிகைக்கு கோவில் கட்டப்பட்ட நடிகை என்றால் அது குஷ்பு தான்.

இந்நிலையில் தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் நடித்துவருகின்றார். இவர் தனது டிவிட்டரில் தான் ஜஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்தபோவதாக தெரிவிக்க நம்ம வாயாடி நடிகை காயத்ரி முதல்ல அதை செய்யுங்க கொழுப்பு குறையும் என தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts