More

ஒரு கம்பேக் கொடு என் தெய்வமே… பூனம் பாஜ்வாவிற்கு வாய்ப்பு தேடும் ரசிகர்கள்!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் உடையில் செம அழகான புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

கோவாவிற்கு ட்ரிப் அடித்து அங்கு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும், மீண்டும் படங்களில் நடிக்க சொல்லி தமிழ் , தெலுங்கு , மலையாள சினிமா ரசிகர்கள் பலரும் கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். இப்படியே ரசிகர்களை கவர்ந்து அவர்களே பூனம் பாஜ் புகழ்ந்து வாய்ப்புகள் வாங்கி கொடுத்துவிடுவார்கள் போல அம்மணிக்கு…

Published by
adminram

Recent Posts