விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீனாட்சி சௌத்ரி புதிதாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் செகண்ட் ஹீரோயினாக மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். ஸ்ரீலீலா அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். குண்டூர் காரம் படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் இருந்து, ரொம்பவே ஷைனாக மாறி வருகிறார்.
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மீனாட்சி செளத்ரி நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகிறது. கூடவே டபுள் ட்ரீட்டாக துல்கர் சல்மானுடன் மீனாட்சி சௌத்ரி இணைந்து நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது.
டி ஷர்ட் அணிந்து கொண்டு செம சூப்பராக தனது தாராள அழகை காட்டி மீனாட்சி செளத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இளைஞர்களை மூடேற்றி வருகிறது.
வெறும் 1 மில்லியனுக்கும் குறைவான ரசிகர்களை கொண்டிருந்த மீனாட்சி சௌத்ரி தற்போது 1.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றியுள்ளார். கோட் படத்திற்கு பிறகு இவரது ரேஞ்சே மாறிவிடும் என்கின்றனர்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…