">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீண்டும் திருமணம் செய்ய போகிறேன் – புது காதலரை அறிமுகப்படுத்திய ஆர்த்தி!
கோவை சரளாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.
இந்நிலையில் தற்ப்போது ஃபேஸ் ஆப் மூலம் ஆண் போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்டு ‘என்னுடைய புதிய அழகான காதலன். நான் அவரை திருமணம் செய்துகொள்ள போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் கணேஷ்’ என கிண்டலாக கூறியுள்ளார்.
My new lover my cute my darling I’m going to marry him…. Sorry @km_ganeshkar pic.twitter.com/gvHIfoSnwD
— Actress Harathi (@harathi_hahaha) June 21, 2020