">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
”கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது” – பாபி சிம்ஹா மனைவி நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் ஹீரோ – ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, சினேகா – பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனனும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு, ” கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது'' என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இணையவாசிகள் ரேஷ்மி மேனனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.