Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முன்னாள் காதலன் மீது செம கடுப்பில் ஹன்சிகா…

சிம்புவின் படமாகவே மாறிவிட்டதால் தன்னுடைய முன்னாள் காதலன் மீது செம கடுப்பில் உள்ளாராம் அம்மணி.

1f30fc66f58f075da05a76d1552b6dfb

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் அறிமுகமாவதை போன்று ஆரம்பத்தில் அறிமுகமாகினார் ஹன்சிகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் உடல் எடையை வைத்து படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இடையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருந்த சிம்பு நடிகருடன் ரோமான்ஸ் செய்து பின் பார்ட்டி பப் என சுற்றி வந்தார். கொஞ்ச காலம் இந்த காதல் நன்றாக சென்று கொண்டிருக்க திடீரென ஹன்சிகாவின் தாயார் உள்ளே புகுந்து என்னுடைய மகள் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பிறகு பல வருடங்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்த இந்த இருவரையும் வைத்து சமீபத்தில் ஒரு படம் உருவானது. முதலில் கெஸ்ட் ரோல் என்று தான் சிம்புவை கூட்டி வந்தார்களாம். அதன் பிறகு அந்த நடிகரின் காட்சிகள் படத்திற்கு செம பிளஸ் ஆகிவிட்டதால் மேலும் சில காட்சிகளை சேர்த்து தற்போது மொத்தமும் சிம்புவின் படமாக மாறிவிட்டதாம்.

ஆனால் ஹன்சிகாவிற்கு இது 50 ஆவது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் அந்த நாயகி. ஆனால் கடைசியில் அது சிம்புவின் படமாகவே மாறிவிட்டதால் தன்னுடைய முன்னாள் காதலன் மீது செம கடுப்பில் உள்ளாராம் அம்மணி.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top