Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காதல் நாயகன் ஹரீஸ் கல்யாணுக்கு பிறந்தநாள்…. திரையுலகினர் வாழ்த்து…

காதல் நாயகன் ஹரீஸ் கல்யாணுக்கு பிறந்தநாள்…. திரையுலகினர் வாழ்த்து…

7badae02027b930db11e123aa710119b

சிந்து நதி, பொறியாளன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹரிஸ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரைசாவுடன் அவர் ஜோடி போட்டு நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அதன்பின் இதய ராஜாவும் இஸ்பேட் ராணியும், தாராள பிரபு, தனுச ராசி நேயகர்களே ஆகிய படங்களும் வரவேற்பை பெற்றன.

ஸ்டார் என்கிற புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ இயக்குனர் இளன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. எனவே, அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top