More

இந்த போட்டோவ பார்த்திருக்க மாட்டீங்க! – சிறு வயதில் தங்கையுடன் விஜய் : வைரலாகும் புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சிறு வயதில் தனது தந்தை, தாய் மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜயின் தங்கை சிறு வயதிலேயே மரணமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts