More

கடற்கரையில் கவர்ச்சி உடையில் கொலைகாரன் நாயகி – ரசிகர்கள் கதி அம்போதான்!

கொலைகாரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷிமா நார்வால். மேலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertising
Advertising

இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
adminram