More

அவர் காட்டுல அட மழைதான்!… சூப்பர் ஹிட் ரீமேக்கில் ரைஸா…

அதன்பின் சேஸ், காதலிக்க நேரமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், கன்னடத்தில் ஹிட் அடித்த மாயாபஜார் 2016 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உரிமையை இயக்குனர் சுந்தர்.சி வாங்கியுள்ளார். எனவே, அவரது தயாரிப்பில் அவரின் உதவியாளர் பத்ரி இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ரைசா, அஸ்வின், பிரசன்னா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

Published by
adminram

Recent Posts