More

பிக்பாஸ் சீசன் 4ல் இடுப்பு கவர்ச்சி நடிகை – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

3 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே நடத்தினார். விரைவில் 4வது சீசன் உருவாகவுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது பற்றிய செய்திகள் வெளியே கசிந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சேலை அணிந்து, மொட்டை மாடியில் இடுப்பு கவர்ச்சி காட்டி சமூக வலைத்தளங்களில் பிரபலமான ரம்யா பாண்டியன் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலான பின்பும் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் ரம்யாவுக்கு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி நடத்தும் சில நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். எனவே, அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts