Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹைதராபாத் டூ சென்னை ;  பைக்கிலேயே வந்த தல அஜித் : வெளிவராத செய்தி

தல அஜித் நடிகர் என்பதையும் தாண்டி பைக் மற்றும் ரேஸ் கார் ஓட்டுவதில் ஆர்வமுடையவர். சில போட்டிகளிலும் கலந்து கொண்டவர்.

bd3a69e046a9dd06ba5e0cd97c197160

தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அவர் நடித்து வருகிறார். கொரோனா விவகாரத்திற்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது படபிடிப்பு முடிந்து அஜித் சென்னை திரும்ப வேண்டி இருந்ததால் அவருக்கு விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அதை கேன்சல் செய்ய சொன்ன அஜித் பைக்கிலேயே சுமார் 600 கி.மீ தூரம் தனியாகவே சாலையில் பயணம் செய்து சென்னை வந்தாராம். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top