More

நானும் காட்டுவேன் கவர்ச்சி – வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படங்கள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்‌ஷி. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார். மேலும், தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், இங்கே கவர்ச்சி காட்டாமால் எந்த வாய்ப்பும் கிடைக்காது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.

Advertising
Advertising

சேலை அணிந்து சற்று கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts