More

இவர் மட்டும் ஹீரோவாக இருந்திருந்தால்?…. ஸ்டைலாக தம் அடிக்கும் விவேக் – வைரல் வீடியோ

அப்படி அவர் ஒரு பாடல் காட்சிக்காக ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சி  டிக் டாக் வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்து  ‘நகைச்சுவையை தாண்டி இவரின் ஸ்டைல் எப்பொழுதும் பார்ப்பதற்கு மிக பிரம்மிப்பாக இருக்கும் இவர் ஹீரோவாக இருந்திருந்தால் இவருக்கான ரசிகர் கூட்டம் அளவில்லாமல் இருந்திருக்கும் ’ என பதிவிட்டிருந்தார்.

Advertising
Advertising

இதற்கு பதில் கூறியுள்ள விவேக் ‘ எப்போதோ ஒரு பாடல் காட்சியில் செய்தது. சூப்பர் ஸ்டைல், அது இப்போ டிக்டாக்கில்  !!ஆனால், இதை பின்பற்றக்கூடது. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts