More

அம்மா பாடலுக்கு கியூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ஐலா பேபி – வீடியோ!

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா – மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

Advertising
Advertising

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா பாடல் பாடி ஐலா பாப்பாவை கொஞ்ச அம்மாவின் பாடலுக்கு ஏற்றவாறு கியூட்டான ரியாக்ஷன் கொடுத்து சிரிக்கிறார் ஐலா குட்டி. இந்த வீடியோவை சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு “என் வாழ்க்கை என் உலகம் என் எல்லாம்” என்று அழகான கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts