">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இது அடுக்குமா? அப்பாவுடன் இப்படி ஒரு புகைப்படமா? – நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
நடிகை அனுயா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
சிவா மனுசுல சக்தி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுயா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, அவரின் அரை நிர்வாண புகைப்படம் சுச்சு லீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது தந்தையின் அருகே கையில் பீர் பாட்டிலுடன் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் தந்தையின் அருகில் இப்படி பீர் பாட்டிலுன் நிற்கிறீர்களா? அவருக்கு மரியாதை இல்லையா? என அவரை திட்டி வருகின்றனர்.