More

இது புடவையா இல்ல வேறயா?..ஏம்மா கன்பியூஸ் பண்ற..? ரசிகர்களை குழப்பும் ஷிவானி…

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் மூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வருகிறார்.

சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார்.

இந்நிலையில், அது மாடர்ன் உடையா, புடவையா என கண்டுபிடிக்க முடியாத நீல நிற ஆடையை உடுத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் இது என்ன உடை என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts