இவ்வளவு வேகமா?.. அசத்தும் விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்…

Published On: December 31, 2019
---Advertisement---

849a9164233207535f705802df6eac86-1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு ‘மாஸ்டர்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 5 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த தலைப்பு விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

266ec1c847ebb79d0034b4cadafe0702-2

இதைத்தொடர்ந்து ஒருபுறம் டிவிட்டரில் #Master #Thalapathy64FirstLook மற்றும் #Thalapathy64FLday என்கிற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. மறுபுறம் விஜய் ரசிகர்கள் தங்கள் செல்போன் கவரில் மாஸ்டர் போஸ்டரை வடிவமைத்துள்ளனர். சிலர் கேக்கில் மாஸ்டர் தலைப்பை எழுதி அதை வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ebf1d6d68b381b4f3934791f2e1eecb7

சில இடத்தில் அந்த டிசைனைல் பேனரையே உருவாக்கிவிட்டனர். இது அனைத்தும் தலைப்பு வெளியான 10 நிமிடங்களிலேயே நடந்து முடிந்து விட்டதுதான் ஆச்சர்யம்…

266ec1c847ebb79d0034b4cadafe0702-2

இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Leave a Comment