More

உங்க இளமையின் ரகசியம் இது தானோ…? ரசிகர்களை வாய்பிளக்க வைத்த நதியா!

தற்போது 53 வயதாகும் நடிகை நதியா இன்னும் இளமை மாறாமல் அதே அழகில் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அவரின் அழகிற்கான ரகசியம் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

இன்ஸ்டாகிராமில்  காலை ஒர்க் அவுட் செய்த போட்டோக்களின் தொகுப்பை வெளியிட்டு “நல்ல ப்ரடக்ட்டிவிட்டியான நாளை, சில எளிய ஸ்ட்ரெச்களுடன் தொடங்குங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். நதியாவின் இந்த ஃபிட்னெஸ் படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யமடையச் செய்ததுடன் இதுவல்லவோ அவரது இளமையின் ரகசியம் என கமெண்ட் அடுத்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts