More

ஏதாச்சும் தப்பான pege’க்கு வந்துட்டமோ…?  எங்க பாக்குறதுன்னே தெரியல ஐஸ்வர்யா மேனன்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்ப்போது டைட்டான ஜிம் உடையில் எல்லைமீறி கவர்ச்சியை வெளிக்காட்டி முகத்தை மட்டும் கைகளால் மறைத்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் ” நான் கூட டக்குனு பாக்குறப்போ ஏதோ தப்பான pege’க்கு தான் வந்துட்டமோன்னு பயந்துட்டேன்” என கமெண்ட் அடித்துள்ளார். ஆமாம், அதென்னமோ இதை பார்ப்பதற்கு அப்படித்தான் இருக்கு.

Advertising
Advertising

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts