More

அநியாயம் பண்ற யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் தனது உடலை குறைத்து சிக் என மாறியுள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாக எல்லை மீறிய கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் முன்னழகை லோ நெக் உடையில் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்தார். தற்ப்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் அணிந்துள்ள ஷார்ட்ஸில் பட்டன் கூட போடாமல் செம ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூடேறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts