More

கும்முனு வாசனை தூக்குது…. ஹோம்லி லுக்கில் வசீகரிக்கும் ஜனனி ஐயர்!

தமிழ் சினிமாவில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Advertising
Advertising

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், தற்ப்போது அழகிய சேலை உடுத்தி தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு குடும்ப குத்து விளக்கு போன்று போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை வசீகரித்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts