More

பூஜை அறையில் சாமிகளுடன் ஜூலி…  இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா…?

இந்நிலையில் ஜூலியின் வெறித்தனமான  ரசிகர் ஒருவர் அவரது புகைப்படத்தை பூஜை அறையில் சாமியாகவே வைத்து கும்பிடுகிறார். மேலும்,  அவரின் செல்ஃபோன் கேஸில் கூட ஜூலி போட்டோவை தான் வைத்துள்ளார். இதனை கண்டு நம்ம ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகனா என வாய் பிளந்து வருகின்றனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts