More

சும்மா அள்ளுது… நந்திதா ஸ்வேதாவின் ஹாட் அழகில் வியர்த்து விறு விறுத்துப்போன ரசிகர்கள்!

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புடவையை இறக்கி விட்டு ஹாட் ஹிப் அழகை அப்பட்டமாக காண்பித்து கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறு கிறுக்க வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts