Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கே.ஜி.எஃப் பட இயக்குனரின் புதிய படத்தில் ஜோதிகா – அம்மணிக்கு செம ரோலாம்!…

கே.ஜி.எஃப் பட இயக்குனரின் புதிய படத்தில் ஜோதிகா – அம்மணிக்கு செம ரோலாம்!…

b2f43d922867b564343a06f992af6b93

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

7c62594a1739aa9a0d24b43058e2c4ad

இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு அக்காவாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜோதிகா ஏற்கனவே தம்பி படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா தற்போது சசிக்குமார் – சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top