More

நீ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட…? கவர்ச்சியை ஃப்ரீயா ரசிக்க முடியாமல் தவிக்கும் ஃபேன்ஸ்!

தமிழ் சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படும் காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

காஜல் கெளதம் கிச்சுலு என்ற இன்ட்டீரியர் டிசைனரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். தொடர்ந்து கணவருடன் விளம்பர படங்கள், தொழில் உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

தற்போது கமலுக்கு ஜோடியாக  இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான மாடல் போட்டோக்களை அள்ளிவீசி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், எதுக்குமா இவ்ளோவ் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்ட?  கொடுத்துவச்சவர்  உங்க புருஷன் என ஏக்கத்துடன் ரசித்துள்ளனர். 

Published by
adminram

Recent Posts