More

ஆர்யா படத்திற்காக உடலை ஏற்றிய கலையரசன்.. ஜிம்மில் கடுமையான வொர்க் அவுட் (வீடியோ)

மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் கலையரசன். சிறிய வேடம் என்றாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். 

Advertising
Advertising

அடுத்து குத்துச்சண்டையை மையமாக வைத்து பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து உடலை ஏற்றியுள்ளார். குத்து சண்டை பயிற்சியும் அவர் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், கலையரசன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts