More

காத்திருந்தது போதும்!.. நாளை கர்ணன் முக்கிய அப்டேட் – அதிரும் இணையதளம்

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அனேகமாக கர்ணன் படம் ரிலீஸ் பற்றிய தகவல் என்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன் என பலரும் நடித்துள்ளனர்.

 

Published by
adminram

Recent Posts