More

இளமை குறையா அழகி இலியானா – கவர்ச்சியில் கண்ண மறைக்குறீங்க!

தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

Advertising
Advertising

ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிப்டுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் நடுக்கடலில் பிகினி உடையில் நின்று போஸ் கொடுத்த செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த போட்டோவை பார்த்தால் இலியானாவிற்கு 33 வயது ஆகிறது என்பதையே நம்ப முடியவில்லை.

Published by
adminram

Recent Posts