More

வித்தவுட் மேக்கப்பில் கீர்த்தி சுரேஷ்…  கவலையில் புலம்பும் ரசிகர்கள்

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

சமீப நாட்களாகவே உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். . இந்நிலையில்  அண்மையில் துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்ட கீர்த்தியின் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது. இதில் மிகவும்  ஒல்லியாக இருக்கும் கீர்த்தியை ரசிகர்கள் பார்க்க முடியவிலை என்றும், அவரது புசு புசு அழகை ரொம்ப மிஸ் செய்வதாக கவலையுடன் கூறி வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts