More

நயன்தாரா ரேஞ்சுக்கு போஸ் கொடுக்குறியேம்மா – கிகியின் கவர்ச்சி சில்மிஷம்!

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

Advertising
Advertising

திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.

இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சிகப்பு நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் ஸ்லீவ்லெஸ் உடையில் நயன்தாரா ரேஞ்சிற்கு ராயல் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை கண்டு ஹாட்டி , லவ்லி , பிரிட்டி என வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அவ்வளவு ஏன் அவரது மாமியார் பூர்ணிமா பாக்கியராஜ் அழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார். 

Published by
adminram

Recent Posts