More

மூக்கு மேல ராஜா!… ஆர்.ஜே.பாலாஜிக்கு டேன்ஸ் ஆட தெரியுமா?….வீடியோ பாருங்க

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்த ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கிய படம் ‘எல்.கே.ஜி’ (LKG). இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கியிருந்தார். அரசியல் கதைக்களம் கொண்ட இப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் திரைப்பயணத்தில் ஆரம்ப வெற்றியாக அமைந்தது.

Advertising
Advertising

தனது கேரியரை ஆர் ஜே வாக பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்த பாலாஜி புகழ் , வடகறி, இவன் வேற மாதிரி, கடவுள் இருக்கான் குமாரு, நானும் ரௌடிதான் போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நயன்தாராவுடன் இவர் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் விரைவில் வெளியாகவுள்ளது.

திரைத்துறை ஒரு பக்கம் என்றாலும், ஒரு பக்கம் கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நண்பர் ஒருவருடன் நடனமாடிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram