">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இன்ஸ்டாகிராமே எகிறும்…இதுல ஆப் வேறயா?…. மோசமான கவர்ச்சியில் கிரண்….
இன்ஸ்டாகிராமே எகிறும்…இதுல ஆப் வேறயா?…. மோசமான கவர்ச்சியில் கிரண்….
சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.
மேலும், ஒரு பள்ளி சிறுவன் – ஆண்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஒருபக்கம் படுகவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனக்கென ஒரு மொபைல் செயலி (Mobile App)உருவாக்கியுள்ளார். அதில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிடவுள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிது படு கவர்ச்சியான 2 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
My app. join me love u guys ! pic.twitter.com/5C928eJQVB
— Kiran Rathore (@KiranRathOffici) April 16, 2021