More

குட்டை டவுசர் போட்டு குனிஞ்சி குனிஞ்சி.!.. வீக் எண்ட் விருந்தை வைத்த கிரண்…..

பாலிவுட் திரைப்படமான ‘பாய் பிரம்மச்சாரி’ மூலம் அறிமுகமானவர் கிரண் ரத்தோர்.  ஹிந்தி, தெலுங்கு என சில படங்களில் நடித்திருந்த அவர் தமிழில் ஜெமினி திரைப்படத்தில் விக்ரமுகுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். வில்லன், அன்பே சிவம், வின்னர், தென்னவன் என சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு குறைந்ததும் திருமலை ‘படத்தில்’ விஜயுடன்  ஒரு பாடலுக்கு நடனமாடினார். சந்தானத்துடன் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. 

Advertising
Advertising

ஒருபக்கம்  கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை டவுசர் அணிந்து குனிஞ்சி குனிஞ்சி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts