More

நடனமாடும் போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் – வைரல் வீடியோ!

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான விஷயங்ககளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ” மிகவும் கடினமான நடனங்களை வீட்டில் ஆடாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். அந்த வீடியோவில்,  தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காமல் ஆடியதால் வழுக்கி விழுந்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts