Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆடை இந்தி ரீமேக்கில் துணிந்து இறங்கிய முன்னணி பாலிவுட் நடிகை..?

தமிழில் வெளியாகி பரவலாக கவனத்தை ஈர்த்த அமலா பால் நடித்த ஆடைப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன. “மேயாத மான்” புகழ் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை கடந்த ஆண்டு வெளியானது.

b63be3e679be060e0aa86cd39ed83d3e

பரபரப்புகளைக் கிளப்பிய இந்தப் படம் வணிக ரீதியாகவும் சுமாரான வரவேறபைப் பெற்றது. முற்போக்கான படம் போன்ற தோரனையோடு வெளியான இந்த படம் மிகவும் பிற்போக்கான கருத்தைத் திணித்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரிமேக் செய்யும் வேளையில் இறங்கியுள்ள படக்குழு கதாநாயகியாக பாலிவுட்டில் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனராம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top