More

லாக்டவுன்  எனக்கு இதைத்தான் கற்றுத்தந்தது – சமந்தா ஓபன் ஸ்டேட்மெண்ட்!

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் முட்டைகோஸ் அறுவடை செய்த புகைப்படத்தை வெளியிட்டு “இதற்கு முன்னர் என்னிடம் உங்களது பொழுதுபோக்கு என்றவென்று மக்கள் கேட்டால், சினிமா என்று தான் சொல்வேன். உடனே அது உங்கள் தொழில். பொழுதுபோக்கு என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்கும்போது நான்  பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் இப்போது என்னுடைய பொழுதுபோக்கு என்னவென்று கண்டு பிடித்துவிட்டேன். என் வீட்டு மாடியில் காய்கறி செடிகளை வளர்ப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு’ என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சமந்தா

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts