More

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் – மாஸ் அப்டேட்!

மாநாடு, கைதி ஆகிய 2 படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது 3வது படமாக விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியவில்லை.

Advertising
Advertising

மாஸ்டர் படத்திற்கு பின் கமல்ஹாசன் அல்லது ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தான் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.  நாளை மாலை 6 மணிக்கு என் புதிய படத்தின் றிவிப்பு வெளியாகும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts