More

மாநாடு படம் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் – ரம்ஜானுக்கு காத்திருக்கு விருந்து!….

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் சிம்பு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts