More

ஷாருக்கானை மேடையில் வைத்து திட்டிய மாதவன் – பழைய வீடியோ கிளிப் வைரல்!

இந்நிலையில் தற்ப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் சாஹிப் அலிகான் சேர்ந்து நடிகர் மாதவனை மேடையில் கிண்டல் செய்துள்ளார். அதற்கு மாதவன் போங்கடா கிறுக்கு பசங்களா.. என்று சொல்லி ஜாலியாக திட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே மேடையில் கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷை insult செய்த ஷாருக்கான் , சாஹிப் அலிகான் இருவரையும் வாயை மூடுங்கள் என்று சொல்லி அவர் அசிங்கப்படுத்தியுள்ள வீடியோவும் வெளிவந்துள்ளது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts