More

மொத்த அழகை ஒத்த இடத்தில் வச்சிருக்கியே மாலு… சொக்கிப்போன ரசிகர்கள்!


பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மஞ்சள் நிற ஜிம் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கண்களில் தேனை பாய்ச்சி கட்டி இழுத்துவிட்டார். அழகில் மயங்கிய ரசிகர் ஒருவர், ” மொத்த அழகையும் ஒத்த இடத்தில் வச்சிருக்கியே மாலு” என கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளியுள்ளார்.

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts