More

தின்ஸ் தின்ஸா போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன் – தீபாவளி அமோகமா இருக்கு..!!


பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Advertising
Advertising

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் இன்று தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக அழகிய சல்வார் அணிந்துக்கொண்டு சூப்பர் கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts