More

ரொம்ப அகலமா தெரியுது…. பறந்து விரிந்த மனச தாராளமா காட்டிய மாலு!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார்.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். 

Advertising
Advertising

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் லோ நெக் வைத்த அழகிய மாடர்ன் உடையில் முன்புற கவர்ச்சியை தாராளமாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts