More

மூடுறதுக்கு புடவை கட்டும்மா… அங்கத்தை அசிங்கமா காட்டிய மாளவிகா மோகனன்!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புடவையில் முன்னழகு , இடுப்பு முழுசா தெரியும்படி சேலையை விலக்கிவிட்டு ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை கதிகலங்க வைத்துவிட்டார். 

 

Published by
adminram