More

ஆவ்வ்வ்… இருக்கா.. இல்லையா.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த தீபாவளி அன்றே திரைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், கொரோனா அச்சத்தால் திரையரங்குகள் திறக்கப்படாததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத் தொடர்ந்து, வரும் தை பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜயுடன் நடிகை மாளவிகா மேனன் ஜோடி போட்டு இருக்கிறார். 

Advertising
Advertising

படம் வெளியாக இருப்பதால், படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாகி இருக்கின்றனர். நாயகி மாளவிகா மும்பை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் தனது உடையை டான்ஸ் ஆடும் பெண் எமோஜி எனப் பதிவிட்டு இருக்கிறார். அரைகுறையான ஆடையில் தொடை தெரிய அவர் பதிவிட்டுள்ள இப்படத்திற்கு ஏகபோக லைக்ஸ் தெறித்து வருகிறது. ஏம்மா இப்படி! 

Published by
adminram