More

தனுஷுடன் ஜோடி போடும் மாளவிகா மோகனன் – கார்த்திக் நரேன் டிவிட்

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Advertising
Advertising

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இப்படம் தனுஷின் 42வது திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நரேன் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts