More

ரஜினியுடன் ‘மேன் வெஸ்ட் வைல்ட்’ – நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி தமிழ் சேனலில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான ஃபர்ட் லுக் டீசர் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், இந்நிகழ்ச்சி தமிழ் டிஸ்கரிசேனலில் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts